இந்த சம்மரில் உங்கள் வார்ட்ரோப்பை எத்னிக் ட்ரெஸ்களால் அலங்கரிக்க வேண்டுமா? வெயிலை எதிர்கொள்வதில் சிறந்த வழி காட்டன் ஆடைகளை அணிவது மட்டுமே. அதுவும் காட்டன் குர்தாக்கள் தான் பெஸ்ட். அனார்கலி காட்டன் குர்தாக்கள் ஸ்டைலாகவும், கலர்புல்லாகவும் இருக்கும். உங்கள் கலெக்‌ஷனில் ஆல்டைம் ஃபேவரைட்டாக இருக்கப் போகும் 9 அனார்கலி காட்டன் குர்தாக்கள் இங்கே.

1. ஜெருவா வுமன் க்ரீம் பிரிண்டட் அனார்கலி குர்தா (Gerua Women Cream Printed Anarkali Kurta)

இது மிகவும் கூலான மற்றும் கேஷுவலான ஜெருவா குர்தா. நிச்சயம் உங்கள் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம் பிடிக்கும். இதை லெகின்ஸுடன் மற்றும் ஜீன்ஸுடன் அணிந்தால் சிக் ஸ்டைல் கொடுக்கும். ஹேண்ட் ப்ளாக் பிரிண்டட் பேட்டர்ன்ஸில் சார்மிங் லுக் தரும்.

2. W For Women க்ரீன் அனார்கலி குர்தா (W For Women Green Anarkali Kurta)

மிருதுவான காட்டனில் பேஸ்டல் ஹியூ கொண்டது இந்த ட்ரெண்டி அனார்கலி குர்தா. இன்ட்ரிகேட் பிரிண்டட் பேட்டர்ன்ஸ் கொண்ட இது உங்களுக்கு கம்ஃபர்டபிளாக இருக்கும்.

3. பிபா வுமன் மல்ட்டிகலர்டு அனார்கலி குர்தா (Biba Women Multicoloured Anarkali Kurta)

இந்த பிபா அனார்கலி குர்தா அணிந்து உங்களுக்கென தனி ஸ்டைலை உருவாக்குங்கள். மாக் காலர், பட்டன் டவுன் செஸ்ட் பேனலுடன், ஹாஃப் ஸ்லீவ் மற்றும் ஃப்ளேர்டு கட் கொண்டது. 

4. ரெய்ன் அண்ட் ரெயின்போ வுமன் ப்ளாக் பிரிண்டட் அனார்கலி குர்தா (Rain And Rainbow Women Black Printed Anarkali Kurta)

5. இந்தியன் வீர்சாத் வுமன் வொயிட் பிரிண்டட் அனார்கலி குர்தா (Indian Virasat Women White Printed Anarkali Kurta)

இந்த சம்மருக்கேற்ற சரியான சாய்ஸ் இந்த ட்ரெண்டி இந்திய வீர்சாத் அனார்கலி குர்தா. காட்டனில் செய்யபப்ட்ட இந்த குர்தா வோவன் பிரிண்டால் அலங்கரிக்கப்பட்டது.

6. ரங்கிரதி வுமன் க்ரீன் பிரிண்டட் அனார்கலி குர்தா (Rangriti Women Green Printed Anarkali Kurta)

இந்த கலர்ஃபுல் ரங்கிரதி அனார்கலி குர்தா மூலம் வெயிலை கூலாக உணருங்கள். இந்த ஸ்லீவ்லெஸ் குர்தா வி-நெக், ப்ளாக் பிரிண்டட் பேட்டர்ஸூடன் வோவன் டீடெய்ல் கொண்டது. காம்ஃபி லெக்கின்ஸூடன் அணிந்தால் செம ஸ்டைலாக இருக்கும்.

7. வராங்கா வுமன் க்ரே பிரிண்டட் அனார்கலி குர்தா (Varanga Women Grey Printed Anarkali Kurta)

இந்த ப்ரீஸி வராங்கா அனார்கலி குர்தா உங்களை கம்ஃபர்டபிளாகவும், ஸ்டைலாகவும் வைத்திருக்கும். இதுக்கு சரியான சாய்ஸ் கான்ட்ராஸ்ட் லெக்கின்ஸ்.

8. ஃபேப்இந்தியா வுமன் ப்ரவுன் பிரிண்டட் அனார்கலி குர்தா (Fabindia Women Brown Printed Anarkali Kurta)

இந்த காட்டன் ஃபேப்இந்தியா உங்களுக்கு எத்னிக் ஸ்டைல் லுக் தரும். இது ஸ்லீவ்லெஸ் , வி-நெக் மற்றும் சிம்பிள் ஃப்ளேர்டு கட் கொண்டது. ட்ரவுஸருடன் அணிந்து அலுவலகத்து ஸ்டைலாக அணிந்து செல்லலாம்.

9. W For Woman ஃப்ளோரல் பிரிண்டட் அனார்கலி குர்தா ( W For Woman Floral Printed Anarkali Kurta)

இந்த ஸ்டன்னிங் அனார்கலி ட்ரெஸ்ஸில் எத்னிக் ஸ்டைலில் உங்கள் நண்பர்களை ‘வாவ்’ சொல்ல வையுங்கள். ஸ்டாண்ட் அவுட் டீடெர்லிங் இருப்பதால் சம்மருக்கு ஏற்றது.