முழு இரவும் அமைதியாக தூங்கி நீண்ட நாளாகி விட்டதா…!  உங்கள் அறைத் தோழி இரவுத் தூக்கத்திற்கு இடைஞ்சலாக உள்ளரா அல்லது உங்களின்  இணையர் இரவு முழுவதும் படம் பார்க்க முடிவெடுத்து லைட்டை போட்டு தூக்கம் கெடும் வேளையில் பயன்படுத்த 5 ஸ்லீப்பிங் மாஸ்க்கை இங்கு பார்க்கலாம். 

The Drake வழங்கும் இந்த மாஸ்க் க்ரே நிறத்தில் ஃபோம் வைத்து செய்யப்பட்டது. தள்ளுபடியில் இதன் விலை ரூ.219/-

tavg9oig

Supvox Eye Shade மாஸ்க் பேக்ஸ்ட்ராப்புடன் வருகிறது. ஜெல் பேக்கை உள்ளே வைக்க ஏதுவாக இருக்கும். தள்ளுபடியில் இதன் விலை ரூ.430/-

tg0b6ojo
95a2fsh

Indigifts மாஸ்க் மென்மையாகவும் அதே நேரத்தில் அடர்த்தியான துணியினால் ஆனது. எந்தவித வெளிச்சமும் கண்களில் படாமல் வைத்திருக்கும். தள்ளுபடியில் இதன் விலைரூ.269/-

United Lethargic மாஸ்க் மல்பெரி சில்க் துணியினால் ஆனது. மென்மையாக இருப்பதால் கண்களுக்கு இதமளித்து தூக்கத்தை வரவைக்கிறது. தள்ளுபடியில் இதன் விலை ரூ.799/-

dclmiu78

 MadTrip வழங்கும் இந்த மாஸ்க் மென்மையான வெல்வெட்டால் ஆன இன்னர் லைனிங்கில் வருகிறது. வெளவால் போன்ற தோற்றத்துடன் வருகிறது, இதன் விலைரூ.370/-

8at6s2uo