உங்கள் தினசரி அழகு சாதனப் பொருட்கள் பயன்பாட்டில் கட்டாயமாக இருக்க வேண்டிய சில டியோட்ரண்டை ஸ்வர்ல்ஸ்டர் உங்களுக்கு பரிந்துரைக்கிறது.  உடலில் சிலருக்கு அதிகபடியான வியர்வை வெளியேறி துர்நாற்றம் வீசும்.  அதனை போக்கி உங்களை நாள் முழுக்க நறுமணத்துடன் வைத்திருக்க இந்த டியோட்ரண்ட்களை பயன்படுத்தலாம்.  

நிவியா ஃப்ரெஷ் நேச்சுரல் டியோட்ரண்ட்:

இந்த டியோட்ரண்ட் 48 மணி நேரம் உங்கள் மீது புத்துணர்வு வீச செய்கிறது.  இதன் விலை ரூபாய் 171 மட்டுமே. 

எங்கேஜ் ப்ளஷ் ட்யோட்ரண்ட் :

பூக்களின் நறுமணங்கள் வீசும் இந்த டியோட்ரண்ட் 24 மணி நேரம் உங்களை புத்துணர்வாக வைத்திருக்க செய்யும்.  சருமத்தின் மீது மென்மையாக செயல்படும்.  இதன் விலை ரூபாய் 152 மட்டுமே. 

நிவியா ட்யோட்ரண்ட், பேர்ல் அண்ட் ப்யூட்டி:

உடலில் துர்நாற்றத்தை போக்கி 48 மணி நேரம் செயல்படுகிறது.  இது உங்கள் அக்குள் பகுதியை சுத்தமாகவும் அழகானதாகவும் வைத்திருக்கும்.  இதன் விலை ரூபாய் 190 மட்டுமே. 

ரெக்சோனா வுமன் ஷவர் ஃப்ரெஷ் ட்யோட்ரண்ட்:

10 மடங்கு பாதுகாப்பளித்து உங்களை நறுமணத்துடன் வைத்திருக்கும்.  இதன் நறுமணம் நீண்ட நேரத்திற்கு இருக்கும்.  இதன் விலை ரூபாய் 127 மட்டுமே. 

யார்ட்லி இங்க்லீஷ் லேவண்டர் பாடி ஸ்ப்ரே:

உங்களுக்கு புத்துணர்ச்சி மற்றும் நல்ல மனநிலையை கொடுக்கிறது.  இதன் விலை ரூபாய் 161 மட்டுமே. 

நைக் வுமன் கேஷுவல் டியோ:

சுத்தமான மற்றும் மெல்லிய நறுமணம் வீசும் இந்த டியோ உங்களை வியர்வை துர்நாற்றத்தில் இருந்து பாதுகாக்கிறது.  

எசன்ஸா டி வில்ஸ் இனிஸியோ ஃபெம்மீ ட்யோட்ரண்ட்:

உங்கள் மனநிலையை மேம்படுத்தி, நீண்ட நேரத்திற்கு உங்கள் மீது வாசம் வீச செய்யும் இந்த டியோவின் விலை ரூபாய் 475 மட்டுமே. 

அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் MixTamilpageஐ பின் தொடருங்கள்.