கண்களை பேச வைத்திடும் கலர்ஃபுல் காஜல் உங்களிடம் இருக்கா!!

பெண்கள் தற்போது அழகின் மீது அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர்.  தங்கள் உடை, நிறத்திற்கேற்றவாறு உதடுகளையும், கண்களையும் அலங்கரித்து கொள்வது தற்போது ஃபேஷனாகி விட்டது.  நாம் என்னதான் மேக்கப் போட்டாலும் நம் கண்கள் எப்படி மின்னுகிறதோ அதை பொருத்து தான் நம் அழகு வெளிப்படும்.  இந்த சம்மருக்கு ஏற்ற கலர்ஃபுல் காஜல்களை உங்களுக்காக நாங்கள் பரிந்துரைக்கிறோம். 

இந்த Nicka K Auto ஐ லைனர் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது.  இந்த ஆட்டோமெட்டிக் ஐ பென்சில் ஷிம்மரி சில்வர் ஷேடில் கிடைக்கிறது.  இதனை ஒருமுறை உபயோகித்தாலே போதும்.  இதன் ஷேட் மறையாமல் அப்படியே இருக்கும்.  இதன் விலை ரூபாய் 150/- மட்டுமே.

போல்ட் வையலட் ஷேடில் கிடைக்கும் இந்த க்ரீமி வாட்டர் ப்ரூஃப் ஃபார்முலா கொண்ட இந்த L’Oreal Paris Gel Crayon ஐ லைனர்

வாட்டர் ப்ரூஃபாக 24 மணிநேரமும் செயல்படுகிறது.  114 ப்ளம் அவென்யூவில் கிடைக்கும் இதன் விலை ரூபாய் 356/- மட்டுமே.

கற்றாலை மற்றும் கேமோமைல் ஆகியவற்றின் நன்மைகள் அடங்கிய இந்த Palladio Retractable ஐ லைனர் க்ரே நிறத்தில் கிடைக்கிறது.  கருப்பு நிறத்தை காட்டிலும் மிகவும் துள்ளியமான வடிவத்தை கொடுக்கும் இதன் விலை ரூபாய் 450/- மட்டுமே.

க்ரீன் ஷேட் கொண்ட இந்த Blue Heaven Soft காஜல் ஐ லைனர் அடர்த்தியான நிறத்தை கொடுத்து துள்ளியமான வடிவத்தையும் கொடுக்கிறது.  இதன் விலை ரூபாய் 111/- மட்டுமே.

ந்யூட் டோன்டு பேஜ் நிறம் பொதுவாகவே எல்லோருக்கும் பொருந்தும்.  இந்த Wet N Wild Color Icon Kohl பென்சில் லைனர் க்ரீமியாகவும், நான் ஷிம்மரி ஃபார்முலா கொண்டதாகவும் இருக்கிறது.  இதன் விலை ரூபாய் 108/- மட்டுமே.  கண்களுக்கு பளிச் லுக்கை கொடுக்கிறது. 

இந்த Strargazer Neon 2 இன் 1 பென்சில்.  இதனை கண்களுக்கும், உதட்டிற்கும் பயன்படுத்தலாம்.  நியான் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இது உங்கள் கண்களுக்கும் உதட்டிற்கும் சரியான வடிவத்தை கொடுக்கிறது.  இதன் விலை ரூபாய் 4935/- மட்டுமே.

ஷிம்மரி டீப் ப்ளூ நிறத்தில் கிடைக்கும் இந்த PAC Long Lasting Kohl பென்சில் ஸ்மட்ஜ் மற்றும் வாட்டர் ப்ரூஃபாக செயல்படுகிறது.  இதன் அடுத்த முனையில் ப்ரஷ் இருக்கிறது.  இதன் விலை ரூபாய் 395/- மட்டுமே.