கத்திக் குத்து நடந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

Updated : May 28, 2019 09:52 IST 

கத்திக் குத்து சம்பவம்: 2 பேர் பலி; 17 பேர் காயம்- நடந்தது ஜப்பானில்!

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது பயணத்தை நிறைவு செய்யும்போது இச்சம்பவம் நடந்துள்ளது