நேற்று வரை, தமிழக அரசியல், இந்திய அரசியல், மோடி என ட்விட்டரில் இருந்த ட்ரெண்டை மாற்றி அமைத்திருக்கிறார், வடிவேலு. சமூக வலைதளங்களில் வெளியாகும் மீம்களில் பெரும்பான்மையானவை இவரின் புகைப்படங்களை ஏந்தியே இருக்கும். சுருக்கமாக சொன்னால், சமூக வலைதளங்களில், இந்த காமெடியன் வடிவேலு தான் ‘எவர்கிரீன் ஹீரோ!’