தோனி, கோலி மற்றும் சில இந்திய வீரர்கள் 2019 உலகக் கோப்பை தொடருக்கு நடுவே மரத்தால் ஆன வீடுகள் உள்ள இடத்துக்கு சென்று வந்துள்ளனர். ஜூன் 5ம் தேதி தென்னாப்பிரிக்காவுடன் தனது முதல் போட்டியில் ஆடவுள்ளது இந்தியா. இதன் நடுவே பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் “மரங்களுடன் ஒரு மகிழ்ச்சியான நாள்” என்று வீரர்களின் புகைப்படத்தை ட்விட் செய்துள்ளது. பயிற்சியில் ஈடுபடாமல் இப்படி ஊர் சுற்றுவது அணிக்கு தோல்வியை தரும் என்று பலர் ட்விட் செய்ய துவங்கினர். 

இன்னும் சில இந்திய வீரர்கள் 2019 உலகக் கோப்பைக்கு இங்கிலாந்து சென்றுள்ளனர், சுற்றுலாவுக்கு அல்ல என்று ட்விட் செய்திருந்தனர்.

விராட் கோலி தலைமையில்  இந்திய அணி சந்திக்கும் முதல் உலகக் கோப்பை தொடர் இது. இதற்கு முன்பாக பெயிண்ட் பால் சீருடை அணிந்து மகிழ்ச்சியாக நாளை கழித்தனர் இந்திட வீரர்கள்.

Do teen match haarenge nahi jab tak aise hi faaltu masti karte rahenge. You guys have been sent to play cricket, not to enjoy a picnic! Height of entitlement.

— Abhishek (@abhishaek) May 31, 2019

BCCI@BCCI · 22h

Snapshots from #TeamIndia‘s fun day out in the woods. Stay tuned for more…..

View image on Twitter
View image on Twitter
View image on Twitter

abhi@Fake_Acc18

Fun fun me world Cup na chla jaye kahi.
Be careful

— ravi Singh (@ravigaharwar1) May 31, 2019

ye sab to ghumne hi gaye he…
Promoted: In Stores

— arpit gurjar (@ArpitGurjar) May 31, 2019

Ye sab theek hai world cup haro to bhi chalega pakistan se haar ke maat aao..!

— Black or White (@kdhupkar) May 31, 2019

BCCI@BCCI · 22h

Snapshots from #TeamIndia‘s fun day out in the woods. Stay tuned for more…..

View image on Twitter
View image on Twitter
View image on Twitter

Farhad@iamfarhadahmad

ab ye ghumna firna to england series ke tour me v krpayenge avi .. focus on ur strengths and try to overcome ur weaknesses.. indian fans aplog ke liye itna krte h aap log vi gme and strategy me dhyan dijiye koi vi player consistence nhi hai. we want cup, semifinalists nhi

— Abhishek Chowdhury (@abhishy9) May 31, 2019

இந்திய அணி முதல் போட்டியின் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது. தென்னாப்பிரிக்கா தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றுள்ளது. ஸ்டெயின் இல்லாததால் அந்த அணியின் பந்துவீச்சு தடுமாறி வருகிறது